இதெல்லாம் ஒரு பொழப்பா ???

V ஒரு நல்ல காலஜெல படிச்சிட்டு.. இந்தியாலயே தலை சிறந்த சாப்ட்வேர் கம்பெனில வேலை பார்க்கறாங்க ...

ஸ்கூல்ல இவங்க தான் நம்பர் ஒன் ஸ்டுடென்ட். காலேஜ்லயும் அப்டி தான்...ட்ரைனிங் எல்லாம் முடிஞ்சா அப்பறமா இவங்க கம்பெனி இவங்கள தூக்கி ஒரு ப்ரொஜெக்ட்ல போட்டாங்க...

That was two years ago...

இன்னிக்கு Vக்கு அவங்க வேலை ரொம்ப புடிசிற்ருக்கு...

Software Companyliye வேல வேண்டாம்நு பல பேரு ..பயந்து ஓடும் பொது.. நீங்க உங்க வேலை புடிசிற்ருக்கு சொல்லும்போது .. இந்த கேள்வியே உங்க கிட்ட கேட்டே ஆகணும் ... அப்டி என்ன வேலை பண்றீங்க... ??

V விளக்கினார் ...
ஒரு Notepad File இருக்குமாம் . அந்த File கொஞ்சம் lines இருக்குமாம் ...எத்தன linesnu இர்ருகும்னு கேடீங்கன்னா ..ஒரு 40000 lines தான் இறுக்கும் ...அதுல இவங்களுக்கு என்ன வேலைனா ... ஒவொவொரு column-mumஎந்த எடத்துல வருதுன்னு ஒண்ணொண்ண spacebara தட்டி கண்டுபிடிக்கணும் ...
ஒரு சில columns 40 spaceலியே வந்திடும்... சிலது .. ஒரு 400 வரைக்கும் நீளமா இறுக்கும்...

இப்டி ஒரு கஷ்டமான வேலைய எப்படி செய்யறீங்க .. ?
நான் engineeringla evavalovo complicateda இர்ருக்கிற algorithms எல்லாம் எழுதிர்ருகேன்... ஆனா இந்த மாதிரி space bar தட்டற வேலைக்கு நா புதுசு... இந்த வேலை algorithms எழுதறத விட கஷ்டம்.

இந்த வேலையினாலே உங்களுக்கு என்ன Benefit அப்டின்னு கேட்டதுக்கு....
இதுல மூளைய use பண்ணவேண்டாம் .. சும்மா வந்து 4000 தடவ spacebar தட்டிட்டு.. வீட்டுக்கு பொய் தூங்கிடனும்...

வேற என்ன இதர benefits ?
நல்ல குளுகுளுன்னு AC, சைட் அடிக்க அம்சமான பசங்க .. கடலை போடறதுக்கு நல்ல pantry.. சூடா காபி ..மாசமாசம் .. Timekku கை நெறைய சம்பளம் .. அப்பப்போ Onsite ... வர்ஷா வர்ஷம் கொறஞ்சுது 10% சம்பளம் உயர்வு ... வேற என்ன வேண்டும் சொல்லுங்க...

இதெல்லாம் ஒரு பொழப்பா அப்டின்னு அவங்க கிட்ட கேட்டா
அவங்க
சொல்றது என்னன்னா ...
"குழில விழுந்துடோம் ... மேல வர்றதுக்கு வழியே இல்ல"

PS:- இந்த உரையாடலில் ..கடைசி வரி தவிர.. மீதி அனைத்தும்... எமது கற்பனையே.

P.P.S:- V..உங்களுக்கு இதனால் ஏற்படும் மனஉளைச்சலுக்கு நான் பொறுப்பல்ல ...:)

Wednesday, April 28, 2010 by Hari
Categories: , , , | Leave a comment

Leave a Reply