அங்காடி தெரு ... ப்ரமாதம் !!!

கண்டேன் அங்காடி தெருவை !!!

Storyline is simple. Mahesh and Kani are just two of the hundreds and thousands of youngsters who are working in Concentration Camps like living conditions for a living in Commercial Area of Chennai.

அவங்க அன்றாட வாழ்கை... கோபம், காதல், காமம் , பாசம், வலி எல்லாமே டைரக்டர் நம்ம கண்ணு முன்னாடி கொண்டுவந்துடாறு ...End of the Day, அவங்க எல்லாரும் நம்மள மாதிரி சராசரி மனுஷங்கதாணு காட்டி.. நம்ம முஞ்சில அறைஞ்சா மாதிரி சொல்லி இருக்காரு ...

படம் செம்ம செம்ம செம்ம !!!
இந்த மாதிரி ஒரு படத்த எடுத்த Directorukku ஒரு கோயில் கட்டி கும்பிடலாம் ...
வெயிலுக்கே (வசந்தின் மோதல் படம்) நான் ஆடி போய்ட்டேன்..That movie made me cry.. This one did too, albeit in a different way. ரொம்ப நாளைக்கு அப்புறமா ஒரு அற்புதமான படம் ...

anjali looks gorgeous when she smiles and beautiful when she cries.
கட்டறது தமிழ் பொண்ணா அது ?? chancea இல்ல...செம்ம acting. அஞ்சலி கனியாவே வாழ்ந்திருக்காங்க.... யார்யாருக்கோ National Award எல்லாம் குடுக்குறாங்க... இவங்களுக்கு குடுக்கலேனா . அந்த அவார்டுக்கே மதிப்பு இல்லாம போய்டும் .. உங்களுக்கு ஒரு சின்ன அட்வைஸ்.. நீங்க glamour ரோல் எல்லாம் பண்ணாம.. இந்த மாதிரியே rolesae பண்ணுங்க... அப்போ தான் உங்களுக்கும் கல்லா கட்டும் .. மக்களும் ரசிப்பாங்க..

மகேஷ் - நல்லா நடிக்கிறாரு .. புது முகம்னு நடிப்பை பார்த்து சொல்ல முடியாது ... நல்ல முதிர்ச்சி ... காமெடிக்கு நம்ம பாண்டி ... நல்ல சிரிக்க வெக்கறாரு ...

படத்துல Dialogues எல்லாம் ரொம்ப நல்லா இர்ருக்கு.. குறிப்பா கனி சொல்றது .. "அவன் ஒருத்தன் கூடயாவது .. ரோஷதொட இருக்கேனே .!!!"
என்ன ஒரு அழுத்தம் முகத்துல... !!!!

படத்துல.. இசை Chanceஎ இல்ல ... கண்ணா GVPrakash... You are destined for Greater things... :)

அவள் அப்படி ஒன்றும் பாடல் தான் இளைஞர்களின் புதிய தேசிய கீதம் ...

நல்ல (கதை+கதாபாத்திரங்கள்+இசை+டைரக்டர்) = செம்ம செம்ம செம்ம படம், என்கிற Formula கரெக்டு தான்னு வசந்தபாலன் மறுபடியும் நிருபிசிட்டாறு ...
அவரோட Dedication படத்துல அழகா தெரியுது ...

இந்த மாதிரி படத்த எல்லாம் Cannes, Tribeca Film Festival, Berlin Film Festival, Montreal World Film Festival மாதிரி இடங்களுக்கு அனுப்புங்கப்பா ... சும்மா மொக்கதனமான படத்த அனுப்பிட்டு அவார்ட் கெடைக்கலன்னு போலம்பருதுக்கு ..."Atleast we made a decent attempt" நு மார்தட்டிகல்லாம் ...

என்னோட Rating :- 9/10 ... Must Must Must Watch.

Friday, April 30, 2010 by Hari
Categories: , , , , | Leave a comment

Leave a Reply