One Dinner at Pekking !!

நீங்க படிக்க ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி...
நா சீனா போன்னதில்லை...
போக விருப்பமும் இல்ல..

Went to a Project Party yesterday.

To say the least. It sucked. Big time.

ஊருக்கு ஒதுக்குபுறமா ஒரு ஹோட்டல்...70's ல வந்த ரஜினிகாந்த், கமல் படம் மாதிரியே இருந்தது ... நிறைய சீனா காரங்க... கொடுமை டா சாமி...

God ! How I hate Chinese Food.

எனக்கு Chinese பிடிக்காதுன்னு தெரிஞ்சே தான் என்ன அங்க கூட்டிகிட்டு போயிருக்காங்க... ஐயஹோ.. இந்த கூத்த நா எங்க பொய் சொல்லுவேன்...

One of my colleagues said, Riceக்கு அப்புறமா மெனு கார்டு முடிஞ்சு போச்சு...
We had some really shady starters. அந்த இருட்டுல என்னத்த தின்னோம்னே ஞாபகம் இல்லையே...

Basmati Rice with Vegetables கொண்டு வாடாநு சொன்ன...அவன் ஒரு கின்னதல சோறு ரொப்பி கொண்டு வந்தான்... அந்த கிண்ணம் என்ன நு பார்தீங்கனா ...தேங்காய் மூடி சைஸ் தான் இருந்தது... அப்டியே சீனா ல பொய் பிச்ச எடுக்குற effect தான்...

என்ன... புத்த்ஹம் சரணம் கச்சாமி நு சொல்லாத கொறை தான்.


சேரி... சோறு தான் செறிய திங்கலையே, ஒழுங்கா Dessertஆவது சாபிடுவோமே நு பார்த்தா.. அவன் என் கூட காமெடி பண்றான்... அவன் கொண்டு வந்த லிஸ்ட்ல எந்த icecreamஅயும் நா இது வரைக்கும் கேள்வியே பட்டதில்லை...
இது.. என்னோட பொது அறிவை அவன் டெஸ்ட் பன்றான இல்ல குத்தி காற்றாநானு எனக்கு செரியா தெரியல...சேரி... இந்த icecreamஅ கொண்டு வா..அப்டின்னு மெனு கார்ட்ல விரல் காட்டி..காட்டினேன்.. அவனும்...செரிங்க சார் அப்டினா..

அவன் கொண்டு வந்தத பார்த்து... என் கூட வந்தவங்க எல்லாரும்... ஹரியால.. இன்னும் தோசை சட்னீய விட முடியலன்னு கிண்டல் பண்ண ஆரம்பிச்சிடாங்க... மானமே போச்சு... Experiment பண்றேன் பேர்-வழின்னு கடைசீல, என்ன வெச்சு அந்த Restaurant காரன் காமெடி பண்ணிட்டான். அவன் கொண்டு வந்த எப்டி இருந்தது நா.. நம்ம Cone-Icecreamஓட coneஅ மட்டும் எடுத்து..அத தோசை மாதிரி roll பண்ணி, அத நல்ல புரி மாதிரி ஆக்கி , அதுக்கு நடுல, Pineapple, Apricot எல்லாம் போட்டு... மேல ஒரு சாக்லேட் லேர போட்டு.... பக்கத்துல, ஒரு scoop Vanilla icecream வெச்சுட்டான்... அப்டியே.. மசால் தோசையும் ..கெட்டி சட்னி சாப்பிட்ட effect தான்....

மத்தபடி செம்ம மொக்க... பைசா வேஸ்ட் !!!!

Avoid Pekking Restaurant, when In Cairo.

Thursday, April 1, 2010 by Hari
Categories: , , , | 3 comments

Comments (3)

  1. "இது.. என்னோட பொது அறிவை அவன் டெஸ்ட் பன்றான இல்ல குத்தி காற்றாநானு எனக்கு செரியா தெரியல...சேரி... இந்த icecreamஅ கொண்டு வா..அப்டின்னு மெனு கார்ட்ல விரல் காட்டி..காட்டினேன்.. அவனும்...செரிங்க சார் அப்டினா.." - Good one :)

  2. i enjoyed the post.. the description of the ice cream was gud.. :)

  3. @Shiva :- Thanks. Read your recent blog on 34 Bubblegums too.. Very good.

    @Anand :- Had a rollicking time this weekend. Will post the pictures in some time.

Leave a Reply