இன்றைய உலகின் 7 அதிசயங்கள்...


நேர்மையான அரசியல்வாதி
Donation கேட்காத நர்சரி ஸ்கூல்
மாமூல் வாங்காத போலீஸ்
ஒற்றுமையன மாமியார் மருமகள்
ஓடி போகாத Finance Company
உண்மையான சாமியார்
லஞ்சம் வாங்காத government ஆபீஸ்

Source :- :)
S.Ve.Shekhar's Drama - சிரிப்பு உங்கள் சாய்ஸ்.

P.S:- Nothing like a SV Sekar Drama to lift your day.. :) :D

Friday, June 18, 2010 by Hari
Categories: , , , | 1 comment

One Comment

  1. Ettavadhu adhisayam ...

    Software without bugs .. :)

Leave a Reply