அவன் - அவள் - பாகம் 8

அவன் and அவள் have come outside to a mall, and are in the parking lot.

அவன் :- ச்ச, யாரோ நல்லா smoke பண்ணிட்டு போயிருக்காங்க .. சிகரேட்ட் ஸ்மெல் குப்புன்னு அடிக்கிது ..
அவள் :- ஏய் .. பப்ளிக் ப்ளசெக்கு வந்திட்டு, குத்துதே கொடயுதேனு பொலம்பாத
அவன் :- அடி பாவி.. ஆமா, உனக்கு uncomfortablea இல்ல ?
அவள் :- என் இருக்கனும் ?
அவன் :- hunh ?
அவள் :- Santa Fe. இந்த பிராண்டு நல்லா தான் டா இருக்கும். ஒரு நாளைக்கு ரெண்டு சிகறேட்டேக்கு மேல குடிக்க கூடாது. மத்தபடி, from what I know, this is perfectly ok.
அவன் :- (Hesitantly) அப்போ, நீ தம் எல்லாம் அடிப்பியா ?
அவள் :- அய்.. சீ.. புத்தி எப்டி போகுது பாரு...
அவன் :- அப்பறம் ? உனக்கு எப்டி இதெல்லாம் தெரியும் ?
அவள் :- First of all, இது organic cigarette. அவ்வளவா கெடுதல் இல்ல.. Secondly, நா லண்டன்la இருந்த பொது, என் client, ஒரு லேடி, அவ அடிகடி இத அடிச்சு தள்ளுவா.. Passive ஸ்மோகிங்.. அதான்.
அவன் :- என்னமோ.. நீயும் சொல்ற.. நானும் நம்பறேன்..
அவள் :- டை, என்ன டா.. ரொம்ப ஓவரா இறுக்கு ?
அவன் :- சிகரேட்டுன்னு சொல்ற ... Passive smokingநு வேற சொல்ற .. என்னை ஒன்னும் ஏமாத்தி எல்லாம் கல்யாணம் பண்ணிகிலியே ...??
அவள் :- @#@^$%&$^%#^#

Friday, June 4, 2010 by Hari
Categories: , | Leave a comment

Leave a Reply