Is that Suchi ??? என்ன கொடுமை சார் இது ??

OMG ??

Did I just see Suchi in a TV ad ??

34th Second of this video ...



Tch Tch Tch !!!

P.S:- Nothing male chauvinistic about this .. பட் nelamai அவ்ளோ மோசமாவா இறுக்கு ?

P.P.S:- இன்னொரு Adல ... அதாவது விவேல் சோப்பு அட்ல , ஏதோ பொண்ணுங்க அழகா இருந்தா தான் பசங்க சொல்ற பேச்செல்லாம் கேப்பாங்கன்னு பிட்டோட்ட்றாங்க .. டேய் ..என்னடா காமெடி கிமெடி பண்ணலியே ? எல்லா பசங்களும் உரிச்ச கொழீங்க பின்னாடி சுத்தர்த்தில்லபா...

எடிட்:-
இத போட்ட ஒரு சில வினாடிகளுக்கு குல்ல, இன்னொரு விளம்பரம் பார்த்தேன்... ஒருத்தன் வெளுப்ப இருகர்துனால, அவனோட தன்னம்பிக்கை அதிகமா இருக்காம், அதுனால அவனுக்கு அந்த வேலையே குடுதிடுவான்கலாம்.. டேய் .. என்னடா சொல்ல விரும்புறீங்க ?

Friday, July 30, 2010 by Hari
Categories: , , | Leave a comment

Leave a Reply