Knight and Day... @$$%^&**^(%&^*%

Crappy, Shabby, Pathetic.

குப்ப படம்... ஏன்டா பார்தோம்னு இறுக்கு. தமிழ் படங்களே பரவா இல்ல போலிருக்கே என்ற பீலிங் வருதுனா அந்த படம் எப்டி இருந்திருக்கும்னு நீங்களே யுகிச்சிகொங்க ...

டொம்மைய்யா (அதாங்க.. நம்ம பாலைய்யா ஓட ஹாலிவுட் அவதார் :) ) ஒரு துப்பறியும் ஏஜென்ட். மொதல் சீன்ல ஹீரோவும் ஹீரோயினும் ஏர்போர்ட்டுல மீட் பண்றாங்க. டொம்மைய்யா நம்ம கார்மேகம் (அதாங்க.. காமேரோன் தீயேஸ்) பையில ஒரு பாட்டரிய வெச்சிடுவாரு. அது சாதரணமான பாட்டரி இல்ல.. அது ஒரு ஊருக்கே கரண்ட் குடுக்குற அளவுக்கு சக்தி வாய்ந்த பாட்டரி.

டொம்மைய்யா நம்ம கார்மேகத்த கூட்டிகிட்டு ஊரு சுத்தராறு ... அந்த பாட்டரிய கண்டுபிடிச்சவனும் அவங்க கூட தான் ஊரு சுத்தறான்.. இந்த கேப்ல சி ஐ எ அவங்கள தேடிகிட்டு இறுக்கு. யாரு நல்லவன், யாரு கெட்டவன்,கதை எப்டி முடியறது தான் கிளைமாக்ஸ். டொம்மைய்யா , நம்ம விஜயகாந்த், பாலைய்யா எல்லாரையும் மிஞ்சிடாறு. அவர் பைக் ஒட்டறதும், சூட் பண்றதும்... அட அட அட... கவுன்ட்டர் ஸ்ட்ரைக்ல கூட இப்டி எல்லாம் சண்டை போட்டு இருக்க மாட்டாங்க...

படம் செம்ம மொக்க... டொம்மைய்யா இந்த மாதிரி எல்லாம் படம் குடுபாருன்னு நான் எதிர்பார்கல. அதுலயும், கார்மேகம் டயலாக் எல்லாம் அப்டியே, ஏதோ தெலுங்கு படத்திலிருந்து சுட்ட மாதிரியே தான் இருந்தது.

சண்டை எல்லாம் கூட ஒன்னும் அட்டகாசமா எல்லாம் இல்ல.. ஏதோ..
மொத்ததுல, என்னோட முப்பது பவுண்ட் தண்டம்... !!!!!

Friday, July 2, 2010 by Hari
Categories: , , , | Leave a comment

Leave a Reply