செருப்பு का லட்சணம்... !!!

பெண்களை வகை படுத்தும் ஒரு முக்கியமான சாஸ்திரம் - சாமுத்ரிக்கா லட்சணம் !!

இந்த சந்த்ரிகாவயே .. சாரி சாமுத்ரிகாவயே மிஞ்சுகிற அளவுக்கு... அண்ணேன்.. புதுசா ஒரு சாஸ்திரம் கண்டு பிடிச்சு இருக்கேன்...

அது தான் செருப்பு கா சாஸ்திரம் !!!!

என்னது பெயர் வித்தியாசமா இருக்கேன்னு பார்கறீங்களா ?? இப்போவெல்லாம் இந்த மாதிரி பியுஷன் பெயர் வெச்சா தாங்க வடை நாட்டு... சாரி.. வட நாட்டு கிளிகள் எல்லாம் இம்ப்ரெஸ் ஆகுதுன்ன நான் கேள்வி பட்டேன்... அதுனால தாங்க இந்த புதிய முயற்சி !!!

Many 'Analysts' have given us different explanation on the Types of Women. Given below is a common analysis of what is the 'accepted' list of the types of women.

Party girl
High maintenance
Psycho
Dullard
Housecat
Housewife
Caterer
Stalker
Religious
The Boss

இதெல்லாம் நமக்கு தெரிஞ்ச லிஸ்டு தான் பாஸ்... இதுல என்ன புதுசுன்னு தானே கேட்கறீங்க ...

Now that we've done this analysis, wouldn't it be nice if you could simply identify each type the moment you saw them ???

Ah !!! Is that an eyebrow raising.. ?? Hold On .. !!

How would it be if you could identify each type and not actually have to look at them to categorise... ???

Interested ??? :P Read on !!!

நம்ம ஊரிலியே அதிகமா பிகர்கள் வந்துட்டு போகுது கோயிலுக்கு தாங்க... நம்ம பசங்க எல்லாரும் கரெக்டா செவ்வாய்-வெள்ளி சாயங்காலம் க்யுல ஜாயின் பண்ணிடுவாங்க...

ஆனா அங்கேயும் நம்ம பசங்களுக்கு மிஞ்சுறது ஏமாற்றம் தான் ... இதுனால பசங்களுக்கு உண்டாகர மன உளைச்சல என்னால பார்த்திகிட்டு இருக்க முடியளுங்க ... அதுநாலா , நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன் ...

கோவில் குள்ள என்டர் பன்னாமயே .. உள்ள நல்ல பிகர்கள் இருக்கா ... அந்த பிகர் எந்த கேடேகோரி ... இப்படி பல விஷயங்கள... நம்ம கண்டு பிடிக்கலாம்....

எப்படி பாஸ் இதெல்லாம்னு தானே கேட்கறீங்க ?? .. பாஸ்... யாம் பெற்ற இன்பம் பெறட்டும் இவ்வையகம் ... !!!

கோயிலுக்கு உள்ள போகாமலயே வா ?? பிகர பார்க்காமலே... அத ரேட் பண்றதா ? எப்படிங்க அது முடியும்னு தானே கேட்கறீங்க...?

சேரி... மேட்டருக்கு வருவோம் ...
கோயிலுக்கு வெளில என்னங்க இருக்கும் ??

பூ கடை, தேங்கா கடை, பக்தி கேசட் கடை அப்படின்னு நீங்க ட்ராக் மாறரதுக்கு முன்னாடியே நானே போட்டு ஓடசிடுறேன் ..

செருப்ப வெச்சு தாங்க...

அட.. என்னங்க இப்படி கேவலமான ரீஅக்ஷன் குடுக்கறீங்க ... நெஜமா தாங்க சொல்றேன்... பிகரோட செருப்ப வெச்சு ... அத ரேட் பண்ண முடியும்... அந்த செருப்பால அடி வாங்காம தப்பிக்கவும் முடியும்....

செருப்ப வெச்சு எப்படி இதெல்லாம் கண்டிபிடிகறது ...
அட... சொல்றேன்பா... பொறுமை ...


கீழ் கண்ட அட்டவனையை பார்த்து ... பிகரின் கடகரியை முடிவு செய்து கொள்ளவும் ...

இந்த மாதிரி செருப்ப பார்த்தா...சுமாரான பொண்ணு . அவளுக்கு எதுலயுமே interest இல்ல. யவனும் அவல கவனிக்க மாட்டான்னு ஒரு விதமான காம்ப்ளெக்ஸ். அதுனால அவளும் அதிகமா கவனம் செலுத்த மாட்டா. இந்த மாதிரி பிகர பிக் அப் பண்ணா ... நீங்க ஆசை படரா மாதிரி எல்லாம் நடந்துக்க மாட்டாள்... உஷார் !!!
இந்த கேடேகோரி பொண்ணுகளுக்கு ஸ்டைல்னா என்னனே தெரியாது ... நீங்க இவள கடைக்கு கூட்டிகிட்டு பொய் .. ஸ்டைலா எதாவது எடுத்துக்கோ அப்டின்னு சொன்னீங்கன்ன ... அவ மொக்கையா இருக்கிற ஒரு சுடிதார செலக்ட் பண்ணுவா... இந்த பிகுற வெளில கூட்டிகிட்டு பொய் சீன போட முடியாது.... ரிஜக்ட் !!!
இந்த மாதிரி பிகர் தாங்க நாடு முழுவதும்... சாதாரணம்... ஒரு ஆடம்பரமும் இல்லாம... அழகுன்னு சொல்ல முடியாது ... ஆனா எல்லா எடத்துலயும் பார்க்கலாம்... அந்த பஸ் ஸ்டாப்ல ஒரு பொண்ண பார்த்தேன் .. அப்பறம் அதே மாதிரி ஒரு பொண்ண கோயில்ல பார்த்தேன்னு உங்க பிரெண்ட்ஸ் சொல்லி கேள்வி பட்டிருபீங்க... காகா மாதிரி... Nothing Special!!!
இது கொஞ்சம் வசதியா இருக்கிற பொண்ணு. அப்பா செல்லம். அப்பா எது கேட்டாலும் வாங்கி குடுதிடுவாறு. இவங்க வார வாரம் கரெக்டா ரெங்கநாதன் தெரு போய் ஷாப்பிங் பண்ணிட்டு வந்திடுவாங்க... இவள பிக் அப் பண்ணீங்கன்னா நீங்க கிரெடிட் கார்டு பில்லு தான் அதிகமா கட்டுவீங்க... போண்டி !!!
இது கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஹை க்லாசுங்கோ ... அப்பன் பணத்த தண்ணி மாதிரி செலவு செய்யிற பார்ட்டி ... இத பிக் அப் பண்ணீங்க... நல்லி, குமரன், பிரம்மாண்டமாய் எல்லாம் போகாம... நாய்டு ஹால் ல தான் இருப்பீங்க... திவால் !!!
இந்த மாதிரி பிகருக்கு நல்ல டேஸ்ட்டு உண்டு . எதையுமே ஸ்டைலா செய்யனும்ன்னு ஆசை படுவா.. காசு கம்மியா இருந்தா அத வெச்சும் அட்ஜஸ்ட் பண்ணுவா.. உங்களால இவ கூட கார்ல ஊரு சுத்த முடியலன்னு வருத்த பட்டீங்கன்னா, இவ பைக்ல சுத்தினா எனக்கு அதுவே போதும்னு பீலிங்க்ஸா பேசுவா... ஆனா காச பார்த்துகிட்டு நீங்க சந்கீதாக்கு பதிலா தலப்பாக்கட்டு கூட்டிகிட்டு போனீங்கன்னா, இதே செருப்பால உங்களுக்கு அடி நிச்சயம் ... குட் சாய்ஸ் !!!
இது குள்ள கத்திரிக்கா. சப்பல் எந்த டிசைன்னா இருந்தாலும்...இவ்ளோ பெரிய ஹீல்ஸ் இருந்தா... கன்பார்ம் கத்திரிக்காய் ... செருப்ப வெச்சு இவங்க heighta சொல்ல முடியாது.. ஆனா ஹீல் ஆறு அங்குலத்துக்கு மேல இருந்ததுன்னா கண்டிப்பா பொண்ணு அஞ்சு அடி இல்ல அதுக்கு கீழ தான்... உங்க இஷ்டம்.. உங்க கஷ்டம் !!!
அப்பன் கண்டிப்பா கொத்தனாரா தான் இருக்க முடியும்.. செருப்புலியே எப்படி பாலம் கட்டிருக்கா .. பாதீங்களா ?? எதுக்கு செருப்பு கிழ வூட் வொர்க் இருக்கான்னு செக் பண்ணிகொங்க... உங்கள் க்ரிஹ பிரவேசத்துக்கு எமது வாழ்த்துக்கள் !!!
இந்த பிகர் எங்கேயோ வெளியூர் போயிட்டு வந்திருக்கா. அதுவும் கண்டிப்பா இந்த செருப்ப அவ காசு போட்டு வாங்கல... ஏதோ பொண்ணு ஊருலிருந்து வந்திருக்கேன்னு உறவு காரங்க வாங்கி குடுத்திருபாங்க... காசு செலவு பண்றதுல.. நம்பர் ஒன் கஞ்சம். ஆனா பந்தா பார்ட்டி !!!
இது கொஞ்சம் ரெண்ஜான்ன பிகர். பார்த்து கேர்புல்லா டீல் பண்ணனும்... கொஞ்சம் மிஸ் பண்ணீங்க பிகர் எஸ் ஆயிடும். இந்த மாதிரி பிகர் மாட்டுறது கொஞ்சம் கஷ்டம். அதுனால... கொஞ்சம் அலைய ரெடி ஆயிடுங்க மாப்ள.. நல்ல சாய்ஸ் !!!
இந்த செருப்ப பார்த்தாலே தெரியல.. இந்த பிகர் எப்படின்னு ? ரூம் போட்டு யோசிக்கிற டைப். ஒரு செருப்பே இப்படி செலக்ட் பண்றான்னா.. அவ கூட சுத்த போற அவளோட ஆள அவ எப்படி செலக்ட் பண்ணுவான்னு யோசிச்சு பார்த்துகோங்க... ஸ்ஸ்ஸ்பா !!!!!
இந்த பிகருக்கு அலங்காரம்ன ரொம்ப பிடிக்கும்... கால்ல போடற செருப்பயே டூர் மேட் மாதிரி செலக்ட் பண்ணி போட்டு
இருக்கான்னா நீங்களே பார்த்துகோங்களேன்... நச்சரிப்பு கேஸ் !!!!
இதுக்கு ஸ்டைல்ன்னா என்னனே தெரியாது... எந்த விதமான வித்தியாசமும் நீங்க இவ கிட்ட எதிர்பார்க்க முடியாது... நீங்களா போய் இது கிட்ட மாட்டிக்காதீங்க... மச்சி எஸ்கேப் !!!!
இந்த பிகருக்கு நீங்க ட்ரை பண்றது வேஸ்ட்டு. இது வகேஷன்னுக்காக வந்திருக்கிற பிகர். வகேஷன் முடிஞ்சதும், இவளும் பேக் அப். சோ நோ பிக் அப். !!! டைம் பாஸ் !!!
இந்த பிகர நீங்க கரெக்ட் பண்ணனும்னு ட்ரை பண்ணனும்ன்னு நெனசீங்கன்னா ... செருப்பு ஸ்டான்ட்லியே இவள மடகிடுங்க... ஏனா .. அவ கோயில் ட்யூட்டிய முடிச்சிட்டு... ஸ்ட்ரேட்டா பார்ட்டிக்கு போறா.. இவளுக்கு ஏற்கனவே ஆள் இருக்கு. சோ ஒன்னு நீங்களும் இவ கூட போங்க... இல்ல டாட்டா காட்டுங்க ... டைம் வேஸ்ட் !!!!
இந்த மாதிரி செருப்ப போட்டுக்கிட்டு வந்தா ரெண்டே அர்த்தம் தான்... ஒன்னு இவ வீடு ரொம்ப பக்கத்துல இருக்கு. அதுனால அவ இந்த மாதிரி செருப்ப போட்டுகிட்டே வந்துட்டா.. அது மட்டும் இல்லாம... அவ அண்ணனோ , அப்பாவோ யாரோ, பக்கத்துல இருக்கிற சாத்திய கூறு ஜாஸ்தி... அதுனால... கொஞ்சம் உஷார்... ரெண்டாவது... இந்த மாதிரி ஏதோ ஒரு லூசு பைய்யன் எழுதின ப்ளோக படிச்சிட்டு... எக்கச்சக்க பேரு இவளுக்கு ப்ரொபோஸ் பண்ணதுனால... அடிக்கறதுக்கு வசதியா இருக்குன்னு இவளே ஹவாய்க்கு மாறின வாய்ப்புகளும் அதிகம்... ச்சி ச்சி இந்த பழம் புளிக்கும்.... !!!!


இந்த மகத்தான சேவைக்காக... தயவு செய்து யாரும் எனக்கு பாரத ரத்னவோ ... பத்மஸ்ரீயோ குடுக்க வேண்டும் என்று பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் கடிதம் போட வேண்டாம் ...

உங்க பிரெண்ட்ஸ் எல்லாருக்கும், இந்த போஸ்ட பார்வர்ட் பண்ணுங்க... அண்ணனோட புகழ் பரப்புங்க... !!! பிகர பிக் அப் பண்ணி .. என்ஜோய் பண்ணுங்க.. !!!

வாழ்க தமிழ்... வளர்க தமிழ் நாட்டு பெண்கள் !!!

P.S:- Seriously NOM to any lady who might be having this type of chappal or shoe. This post arose due to a casual incident in my life, when all I could see about a particular lady in a bus was just her chappal. So I tried 'build' her in my imagination and failed catastrophically... But you know, I haven't been made for failures. So I decided why not ?? So I started from scratch... Soon I picked up enough stuff to tell from the way the slipper had worn, where this girl had been. :P

P.P.S:- None of the above stuff is true. :P :)

P.P.P.S:- The NOM part of course is True. NOM once again !!!

Monday, November 29, 2010 by Hari
Categories: , , , , , , , , | 4 comments

Comments (4)

  1. vetty paya da nee..

  2. Kanimozhi seruppu edhunnu solluppa. Adaha vaangi Raja thalaileyum namma ellaar thalaileyum adikkanum.

  3. Anna... நான் இன்னும் ராசா பரம்பரை பத்தி எழுத ஆரம்பிகல... :P

Leave a Reply