ராஜா செய்த தவறு தான் என்ன ?

ஆமாங்க ... ராஜா அப்படி என்ன தப்பு செஞ்சாரு ...?

என்ன .. ஒரு ஒன்னேமுக்கால் லட்சம் கோடிக்கு உழல் செஞ்சாரு... இதுக்கு போய் அவர யாராவது அர்ரெஸ்ட் செய்வாங்களா ?

சி பீ ஆயி க்கு அறிவே இல்லீங்க..

தமிழ்ல ஒரு பழமொழி இறுக்கு...
ஏய்தவன் இருக்க அம்பை நோவான் ஏன் ?

நம்ம குடும்பநிதிய அம்மா ஆட்சியில நடுநிசில நாயை விட கேவலமா தர தரன்னு இழுத்திட்டு போகும் போது ... அந்த அனுபவத்த குடும்ப நிதி பத்திரிகையாளர்கள் கிட்ட சொல்லும் போது.. அப்படியே கண்ணில் நீர் மல்க ... இதே வார்த்தை தான் சொன்னார் ...

ராஜா செய்த தவறு தான் என்ன ?

"The only wrong Raja committed was making mobile phones affordable to millions of poor people"
அது செரி...

இவரு அப்படியே சிவாஜி (நான் சொல்றது ... ஏவிஎம் சிவாஜி ) மக்களுக்கு நல்லது செஞ்சாராம் ...
அதுனால அவர தூக்கி உள்ள வெச்சுட்டான்கலாம் ...

தூ .. வெட்க கேடு... இந்த பொழப்புக்கு ... !!!

நான் மறுபடியும் சொல்றேன்..

ராஜா தப்பே பன்னல ...
அவர் தலித் என்பதால் மட்டுமே அவர் தாக்க படுகிறார்...
இது தமிழர்களுக்கு ஒன்னும் புதிதல்ல
இது நேரு காலத்திலுருந்து தமிழ் மக்கள் மீது இழைக்க படும் அநீதி ...
இதற்க்கு ஒரே தீர்வு...
பகுத்தறிவு ...
எல்லாரும் மஞ்ச துண்டும் வெல்ல சட்டையும் போட்டுக்கிட்டு ...
திராவிட இனத்தின் நிறமே கருப்புன்னு கோஷம் போடுங்க...

அண்ணா நாமம் வாழ்க ...
நாம பெரியாருக்கு போட்ட அந்த பெரிய நாமமும் வாழ்க ...

Friday, February 4, 2011 by Hari
Categories: , , , , , | Leave a comment

Leave a Reply