Some interesting thoughts...

I have been posting quite some things on Facebook recently, (political statements basically) and they have been well received... :P

Here is my small list of statements...

பக்கம் 9 பரபர ...
படித்ததில் ரசித்தது ...
"...வயகாட்டுல நிக்கிறவனுக்கு வயித்துபசி எடுத்தா, ஒரு கடலைச்செடியை பிடுங்கி கடலைகளைச் சாப்பிடுவான். கருணாநிதி அப்படி இல்லை. கடலை செடி அப்படியே இருக்கும். ஆனால் அடியில் இருந்த கடலைகள் மட்டும் காணாமல் போய்விடும். அந்த அளவுக்கு நேக்கா நோன்டிடுவார்..."

இந்த நஞ்சை நச்சென்ன உமிழ்வது ... நான் இல்லீங்கோ ....
'நச்' நாஞ்சில் மனோகரன் ..
ஜு வீ - 9/1/2011 - பக்கம் 9


திறமையான முட்டாள்கள் கழகத்தின் தேர்தல் அறிக்கை...சோனியாஜி , ராகுல்ஜி , டூஜி, இது அனைத்துக்கும் காரணம்...இந்த டெக்னாலஜி ... ஆகையால், அடுத்த முறை எங்கள் ஆட்சி வந்தால், நாங்கள் டேக்னாலஜீயை ஒழித்து கட்டுவோம் ...
அண்ணா நாமம் வாழ்க..நீங்க பெரியாருக்கு போட்ட அந்த பெரிய நாமமும் வாழ்க..
ராஜா தப்பே பன்னல ...அவர் தலித் என்பதால் மட்டுமே அவர் தாக்க படுகிறார்..இது தமிழர்களுக்கு ஒன்னும் புதிதல்லஇது நேரு காலத்திலுருந்து தமிழ் மக்கள் மீது இழைக்க படும் அநீதி இதற்க்கு ஒரே தீர்வு... பகுத்தறிவு ...எல்லாரும் மஞ்ச துண்டும் வெல்ல சட்டையும் போட்டுக்கிட்டு ... திராவிட இனத்தின் நிறமே கருப்புன்னு கோஷம் போடுங்க
"ராடீயா" " ராஜா", "கனி" "ஊழல்" என்று சொல்லும் பொழுது,உதடுகள் ஒட்டாது
"கடமை" "கண்ணியம்" "கட்டுப்பாடு" "குடும்பம்" என்று சொல்லும் பொழுது தான்...
உதடுகள் கூட ஓட்டும் ...

Thursday, February 10, 2011 by Hari
Categories: , | Leave a comment

Leave a Reply