ஆரண்ய காண்டம் ... ரோதனம் !!!

Pulp Fictionஇல்ல ,Pulpy Fictionஉம் இல்ல, அட புளிப்பு fiction கூட இல்லப்பா ...
இவனுங்கள நல்லா கோர்த்து ஓவரா பிட்ட ஒட்டிருகானுங்க ...

அதுக்கு எதுக்குடா இவ்ளோ பில்ட் அப் குடுத்தீங்க ...
ஏதோ ஒரு cult classic மாதிரி... அப்டி எல்லாம் ஒண்ணுமே இல்லையே படத்துல...
நானும், மோதல் லிருந்து கடைசி frameவரைக்கும், எல்லாரும் ஆஹா ஓஹோன்னு சொன்ன மேட்டர் எதாவது வரும்ன்னு ரொம்ப எதிர்பார்த்தேன்...
ஏமாந்தது தான் மிச்சம்.

Trailer எல்லாம் நல்ல தான் பண்ணீங்க... ஆனா directionla சொதப்பிடீன்களே ...

ஆரண்ய காண்டம் - ராமன் இல்லாமல்.

Tuesday, July 12, 2011 by Hari
Categories: , , | Leave a comment

Leave a Reply